முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோலுக்கான வரியை குறைக்க வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தி அளவை குறைத்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான உற்பத்தி வரியை குறைக்குமாறு மத்திய நிதியமைச்சகத்திற்கு, பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து