முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை 75 ரூபாய் ஆனது

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

பல்வேறு நகரங்களில் நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 75.06 ரூபாயாகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து 66.64 ரூபாயாகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து