முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குச்சந்தைகள் மீண்டும் உச்சம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

உள்நாட்டு பொருளாதாரம் சார்ந்த தகவல்கள், பங்குச்ந்தைக்கு பெரிய அளவில் ஊக்கத்தை தந்துள்ளன. கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவு ஏற்றம் கண்டன. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் எனற சர்வதேச நிதியம் தெரிவித்து இருந்தது. இந்த தகவலும் பங்குச்சந்தைக்கு ஊக்கமாக அமைந்தன.

இதன் எதிரொலி இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று காணப்பட்டன. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் நேற்றும் தொடர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 36,000 புள்ளிகளை கடந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 11,000 புள்ளிகளை தொட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து