முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அமேசான் நிறுவனம் சியாட்டில் நகரில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஒர் ஆண்டாக, அமேசான் கோ என்கிற இந்த சூப்பர் மார்க்கெட்டின் சோதனை முயற்சியில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமேசான் வெளியிட்டுள்ள செய்தியில், சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர்கள் இல்லாமல், பில் போட வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது. அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்யும். வாடிக்கையாளர்கள் வெளியே செல்கையில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட வரிசையில் நிற்க வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து