முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்வீடன் ஓபன் ஜூனியர் பேட்மிண்டன்: இந்தியாவின் சித்தார்த் சிங் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஸ்வீடனில் நடைபெற்ற ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சிங் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

நேர் செட்டில் வெற்றி

இந்தியாவின் ராய்ப்பூரை சேர்ந்த சித்தார்த் பிரதாப் சிங் என்ற 19 வயது பேட்மிண்டன் வீரர் ஸ்வீடனில் நடைபெற்ற ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டார். இறுதி சுற்று வரை முன்னேறிய சித்தார்த், சாம்பியன் பட்டத்திற்கான ஆட்டத்தில் டென்மார்க்கின் மட்ஸ் கிரிஸ்டோபெர்சனை எதிர்கொண்டார். இதில் 21-15, 21-1 என்ற நேர் செட் கணக்கில் சித்தார்த் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

முதல் சர்வதேச பட்டம்

சித்தார்த் பெறும் முதல் சர்வதேச அளவிலான பட்டம் இதுவாகும். இதையடுத்து சித்தார்த் ஐஸ்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இப்போட்டி இந்த மாதம் 25 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து