முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் அதிசயம்: இரண்டு கால்களால் நடக்கும் கன்றுக்குட்டி

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் பிறக்கும் போதே இரண்டு முன்னங்கால்களை இழந்த கன்றுக்குட்டி மனிதர்களை போல் இரண்டு கால்களால் நடக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்தோனேசியாவில் கன்றுக்குட்டி ஒன்று இரண்டு கால்களால் நடக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  முன்னங்கால்கள் இல்லாமல் பிறந்த இந்த கன்றுக்குட்டி இரண்டு கால்களால் நடக்கிறது. இதனை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். கன்றுக்குட்டி நடக்கும் போது மனிதர்களை போல நிமிர்ந்து நடக்கிறது.

அதனை வளர்ப்பவர் கன்றுக்குட்டியை விரட்டுவது வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரண்டு கால்களை இழந்த அந்த கன்றுக்குட்டியை வீடியோவில் உள்ள மனிதர் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து