முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கார் சர்வீஸ் செய்யும் இடத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

 பென்சில்வேனியா, அமெரிக்காவின் கார் சர்வீஸ் செய்யும் இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது. இதில் நான்கு பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் ஆகியுள்ளது. அதன்படி நேற்று அங்கு இருக்கும் பென்சில்வேனியா மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

அங்கு உள்ள கார் சர்வீஸ் செய்யும் இடத்திற்கு 4 துப்பாக்கியும், புல்லட் தாங்கும் உடையும் அணிந்து வந்த நபர் ஒருவன் சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறான். இதில் 4 பேர் அதே இடத்தில் பலி ஆகியுள்ளனர்.
பின் அவனும் தனக்கு தானே சுட்டுள்ளான். ஆனால் அவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளான்.

இந்த கொடூர சம்பவத்தை செய்தது 'திமோத்தி ஓ பிரைன் ஸ்மித்' என்ற 28 வயது இளைஞன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளான். போலீஸ் இவனை முதலில் மக்களின் ஒருவனாக நினைத்து கூட்டி சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்பே இவன் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து