முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ஆயில் நிகர லாபம் உயர்வு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்ந்து ரூ.7,883 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,994 கோடியாக நிகர லாபம் இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு உயர்ந்தது ஆகிய காரணங்களால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து