முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.காம் பங்கு 10.5 சதவீதம் உயர்வு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

காலாண்டு முடிவுகள் சாதகமாக இருந்ததால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) பங்கு செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் 10.5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. டிசம்பர் காலாண்டு நஷ்டம் மிகவும் குறைந்தது ரூ.130 கோடியாக இருந்ததுதான் ஏற்றத்துக்கு காரணமாகும். 10.46 சதவீதம் உயர்ந்து ரூ.30.10-ல் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18.89 சதவீதம் வரை உயர்ந்தது. ஏற்றம் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.788.25 கோடி உயர்ந்து ரூ.8,324 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து