ஜூன் 1 முதல் இ-வே பில் அமுல்படுத்த கோரிக்கை

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
gst

ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்ட பின்னர் மாநிலங்கள் இடையே நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கான இ-வே பில் முறையில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நடைமுறையை பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது. இதற்கு 15 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்தன. இந்த நிலையில் இ-வே பில் நடைமுறையை நாடு முழுவதும் ஒரே நாளில் அமல்படுத்தும் வகையில் ஜூன் 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்த வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து