பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
sensex(N)

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையில் நேற்று காலை நேர வர்த்தகத்தில், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து, 35,909 புள்ளகளாக இருந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 11,010 புள்ளிகளாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து