முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்பட மதுரை -விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் - ஒ.பி.எஸ்- இ.பி.எஸ் அதிரடி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கட்டுக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட முன்னாள் தமிழக அமைச்சர் வளர்மதி ஜெயராஜ் உள்ளிட்ட மதுரை மாநகர் மற்று விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுசம்பந்தமாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகர் மாவட்டம்

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி ஜெபராஜ், (தலைமைச் செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர்)

மா.ஜெயபால், (மதுரை மத்திய 1-ம் பகுதி செயலாளர்) டி. வினோத்குமார், (மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்) கே.எஸ். சுப்பு, (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்) மா. பாலசுப்பிரமணியன், (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) ஜெயம் எஸ். ரவி, (மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைத் தலைவர்) எம். பூமிநாதன், (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்) டி. செல்வம், (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்)

ஜான்ஜேக்கப் ஜெயசீலன், (மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர்) எஸ். கணேசன் (எ) உமாகணேசன், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர்) எம். கிருஷ்ணவேணி, (மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்) பி. சுந்தரராசு (எ) கண்ணன், (மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைத் தலைவர்) ஆர். பாண்டியராஜன், (மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர்)

கே.பி. மும்மூர்த்தி, (மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர்)

எம். பாரதிமுருகன், (மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைப் பொருளாளர்)

கே. அமீர்ஜான், (மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்) சோ. பரமநாதன், (மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர்) வி. கோவிந்தராஜ், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுப் பொருளாளர்) சுகந்தி அசோக்,

(மதுரை மாநகராட்சி கல்விக் குழு முன்னாள் தலைவர்) எஸ். பாலமுருகன், (சிக்கந்தர் சாவடி கிளைக் கழகச் செயலாளர், கோவில்பாப்பாகுடி ஊராட்சி, மதுரை மேற்கு ஒன்றியம்) லெட்சுமணன், (எஸ்.வி.டி. நகர் கிளைக் கழகச்

செயலாளர், மதுரை மேற்கு ஒன்றியம்) மதுரை வடக்கு 1-ம் பகுதியைச் சேர்ந்த, கே. அசோகன், (பகுதிக் கழக அவைத் தலைவர்)

வி. குபேந்திரன், (பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி) டி. வசந்தி, (27-வது வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி) பி.எம். கணேசன், (31-வது வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி) கே. கார்மேகம், (46-வது வட்ட ஜெ., பேரவைச்

செயலாளர்) பி. கருப்பசாமி, ( 45-வது வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்) மதுரை வடக்கு 2-ம் பகுதியைச் சேர்ந்த சுகந்தி சுரேஷ், (பகுதி துணைச் செயலாளர்) கே.ஆர். அசோக், (பகுதி இளைஞர் பாசறை, இளம்

பெண்கள் பாசறை செயலாளர்) குரு. வேல்முருகன், (பகுதி மாவட்டப் பிரதிநிதி) மா. சௌந்திரபாண்டி, (பகுதி ஜெபேரவை துணைத் தலைவர்)

ஜி.எம். குமார், (6-வது வட்ட ஜெ.,பேரவைச் செயலாளர்) க. உத்தண்டராமன் (எ) ராமு, (39-வது வட்ட ஜெ., பேரவைப் பொருளாளர்) வேன் ஏ. ரவி, (41-வது வட்ட ஜெ., பேரவைச் செயலாளர்) கே. சௌந்திரபாண்டியன், (42-வது வட்டக் கழக முன்னாள் துணைச் செயலாளர்) மதுரை தெற்கு 1-ம் பகுதியைச் சேர்ந்த, ஜெயம் ஜெயபால், (பகுதி ஜெ., பேரவைச் செயலாளர்) டபிள்யூ. பாத்திமா பீவி, (பகுதி இணைச் செயலாளர்)

எம்.தமிழ்செல்வன், (பகுதி கழக மாவட்டப் பிரதிநிதி) ஆர்.எல். ராமன், (பகுதி முன்னாள் துணைச் செயலாளர்) வி. பவுன்முருகன், (37-வது வட்ட ஜெ., பேரவைச் செயலாளர்) சி. கணேசன், (51-வது வட்ட ஜெ., பேரவைச் செயலாளர்) பி. ராஜா, (35-வது வட்ட ஜெ.ய, பேரவைச் செயலாளர்) எஸ். மலர்க்கொடி, (37-வது வட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர்) ஜெ. ஜெயலட்சுமி, (37-வது வட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர்) ஏ. யுகாராஜா, (வட்ட பாக முன்னாள் செயலாளர்) ஜி. மாரியம்மாள், (35-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர்) முனிச்சாலை வெங்கடேசன், (51-வது வட்டம்) மதுரை தெற்கு 2-ம் பகுதியைச் சேர்ந்த, பி. முனியசாமி, (பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி) மார்க்கெட் என். முத்துராமலிங்கம், (பகுதி ஜெ., பேரவைத் தலைவர்) என். அருணாச்சலம், (பகுதி ஜெபேரவை இணைச் செயலாளர்) ஏ. மாயழகன், (63-வது வட்ட அவைத் தலைவர்) ஆர். கண்ணதாசன், (64-வது வட்ட பொருளாளர்) பி.எம்.பி. சுரேஷ்பாண்டி, (65-வது வட்ட ஜெ., பேரவைச் செயலாளர்) ஜெ. திவான்முகமது, (67-வது வட்ட முன்னாள் மேலமைப்புப் பிரதிநிதி)

ஏ. சாகுல்அமீது, (67-வது வட்டம்) மதுரை தெற்கு 3-ம் பகுதியைச் சேர்ந்த, கே. ராஜேந்திரன், (பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்) பி. அழகுபாண்டி, (பகுதி ஜெ., பேரவை துணைச் செயலாளர்)பி. பூமிநாதன், (53-வது வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்)ஆர். பிச்சை, (57-வது வட்ட மேலமைப்புப் பிரதிநிதி)கே.கே.. முனியசாமி, (70-வது வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)எம். பச்சைமாள், (53-வது வட்டக் கழக துணைச் செயலாளர்)மதுரை மத்திய 1-ம் பகுதியைச் சேர்ந்த,எஸ். பால்ச்சாமி, (பகுதி அவைத் தலைவர்) முத்துலெட்சுமி சந்திரன், (பகுதி துணைச் செயலாளர்)எஸ். ராஜ்குமார், (பகுதி ஜெ., பேரவை துணைச் செயலாளர்)பி. அனஞ்சிபெருமாள், (8-வது வட்ட துணைச் செயலாளர்)எஸ். பாண்டியன், (9-வது வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)பி. ரவி, (15-வது வட்ட அவைத் தலைவர்)எம். பேச்சியம்மாள், (9-வது வட்ட துணைச் செயலாளர்)எஸ். சௌந்தரபாண்டி, (13-வது வட்ட துணைச் செயலாளர்)

என். குருவன், (10-வது வட்ட மேலமைப்புப் பிரதிநிதி)மதுரை மத்திய 2-ம் பகுதியைச் சேர்ந்த,சையத் தாஜூதீன் (எ) சப்தர், (பகுதி சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்)ஜி. ஜெயக்குமார், (பகுதி ஜெ., பேரவை துணைச் செயலாளர்)படித்துரை ஆர். செந்தில், (81-வது வட்ட ஜெ., பேரவைச் செயலாளர்)திடீர் நகர் கே. ஐயப்பன், (78-வது வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)ஆர். முருகேசன், (17-வது வட்ட முன்னாள் இணைச் செயலாளர்)பி. பாண்டியம்மாள், (17-வது வட்ட முன்னாள் துணைச் செயலாளர்)ஆர்.ஜி. சிவஜோதி, (வட்ட பாக முன்னாள் செயலாளர்)பி. பிரகாஷ், (எஸ்.எஸ். காலனி, 18-வது வட்டம்)பிளம்பர் எஸ். ஆரோக்கியம்,மதுரை மத்திய 3-ம் பகுதியைச் சேர்ந்த மிசா ஜி.எஸ். செந்தில், (தொகுதி முன்னாள் செயலாளர்)

எஸ்.என். சபரிமலை, (83-வது வட்ட முன்னாள் செயலாளர்)மதுரை மேற்கு 1-ம் பகுதியைச் சேர்ந்த பைக்காரா சி. இளஞ்செழியன், (பகுதி பொருளாளர்) செந்தமிழ்செல்வி ஆறுமுகம், (பகுதி மாவட்டப் பிரதிநிதி)வி.கே. மணி, (90-வது வட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர்)பி.ஏ. பால்பாண்டி, (93-வது வட்ட மேலமைப்புப் பிரதிநிதி)ஆர். ராஜாங்கம், (88-வது வட்ட பொருளாளர்)கே.பி.என். மாவூத்து வேலவன், (மதுரை மேற்கு 1-ஆம் பகுதி)வி. செந்தூரான், (மதுரை மேற்கு 1-ஆம் பகுதி)

மதுரை மேற்கு 2-ம் பகுதியைச் சேர்ந்த பி. சுமதி, (பகுதி இணைச் செயலாளர்) எம். கேசவபாண்டியம்மாள், (பகுதி மாவட்டப் பிரதிநிதி)ஆர்.பி. ராஜபூபதி, (பகுதி அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்)பி. சேர்வை, (பகுதி அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர்)எம். பிரேம்குமார், (19-வது வட்ட மேலமைப்புப் பிரதிநிதி)வி.எம். பேயாண்டி, (20-வது வட்ட மேலமைப்புப் பிரதிநிதி)

விருதுநகர் மாவட்டம்

ஏ. மலைச்சாமி, (20-வது வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் மகேந்திரன், (கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி)வி.டி. முத்துராஜ், (ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழகச் செயலாளர்)எம். ஆறுமுகம், (வ. புதுப்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர்) பட்டு கே. சீனிவாசன், (மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர்)ஏ.ஏ.எஸ். ஷ்யாம் ராஜா, (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)வி. பழனிச்சாமி, (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)எம். ராஜேந்திரன், (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்)ஆர். முருகன், (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்)எம். கண்ணாயிரம், (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்)ஆர். ராஜ்குமார், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர்)

வி. ஜெயபாலன், (காரியாப்பட்டி ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்)எஸ்.கே. மோகன், (திருச்சுழி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) ஜி. அழகுராஜா, (ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர்)விருதுநகர் ஒன்றியத்தைச் சேர்ந்த,ஜி. பேச்சியப்பன், (ஒன்றிய அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்) எஸ்.எஸ்.வி. கென்னடி, (ஒன்றிய சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்) சிவகாசி ஒன்றியத்தைச் சேர்ந்த,எஸ். ஜோதிராஜ், (ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர்)கே. செல்வம், (எம். புதுப்பட்டி ஊராட்சிக் கழகச் செயலாளர்)வத்திராயிருப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த,வி. அழகர்சாமி, (ஒன்றிய ஜெ., பேரவைச் செயலாளர்)
என். செல்லப்பாண்டி, (ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர்)ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தைச் சேர்ந்த,எம்.பி. சீனிவாசகம், (நகர ஜெ., பேரவைச் செயலாளர்)எம். முத்துலட்சுமி, (நகர மகளிர் அணிச் செயலாளர்)ஜி. காமாட்சி, (நகர மாணவர் அணிச் செயலாளர்)சாத்தூர் நகரத்தைச் சேர்ந்த,எஸ்.டி. முனீஸ்வரன், (நகர ஜெ., பேரவைச் செயலாளர்,16-வது வார்டு கழகச் செயலாளர்)அருப்புகோட்டை நகரத்தைச்சேர்ந்த,

ஏவிஆர். வீரகணேசன், (நகர மாணவர் அணிச் செயலாளர்)எம். முத்து, (நகரக் கழக முன்னாள் மாவட்டப் பிரதிநிதி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் அ. தி.மு.க. உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து