முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயா சட்டசபை தேர்தல்: முதல்வர் சங்மா 2 இடங்களில் போட்டி

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

ஷில்லாங், மேகாலயாவில் வரும் 27-ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் முதல்வர் முகுல் சங்மா, 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மேகாலயாவில் காங்கிரஸ் சார்பில் 10 ஆண்டுகளாக முகுல் சங்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில் சட்டசபைக்கு  5-வது முறையாக நுழைய முயற்சிக்கும் அவர், தனது வழக்கமான அம்பதி தொகுதியுடன், கிழக்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோங்சக் தொகுதியிலும் போட்டியிடுகிறார். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு அம்பதி தொகுதியில் சங்மா உட்பட 3 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். சோங்சக் தொகுதியில் முகுல் சங்மா உட்பட 7 பேர் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து