முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சியில் 8 கோடி மதிப்பில் 15-16 கி,மீட்டர் ரோடு அமைக்க பூமி பூஜை

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      திருப்பூர்
Image Unavailable

பொள்ளாச்சி நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்த நிலையில் அத் திட்டத்திற்காக நகரம் முழுவதும் தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் சீரமைக்க 8 கோடி மதிப்பில் 15-16 கி,மீட்டரில் சாலை அமைக்க பூமி பூஜை துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் முன்னாள் நகரமன்ற தலைவர் தம்பி(எ) கிருஷ்ணகுமார் கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா PRK குருசாமி நீலகண்டன் வட்டாட்சியர் செல்வபாண்டி நகராட்சி, வாட்டர் போர்டு அதிகாரிகள் அதிரடி அருணாசலம்,வடுகை கனகு,அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் ராஜசேகர் கொல்லபட்டி முருகேஷ் வீராசாமி,தனுஷ்கோடி, காவல் துணைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி PS மாரிமுத்து உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து