மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழா-20.2.2018

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      ஆன்மிகம்
Madurai Meenakshi Amman Temple Massi Festival-2018 02 20

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவில் நேற்றிரவு பூத வாகனத்தில் சுந்தரேஷ்வரர் - பிரியாவிடை அம்மனும், அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மனும் உலா வந்து அருள் பாலித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து