முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூர் பெண்களுக்கு புடவை கே.பி.முனுசாமி வழங்கினார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      சென்னை
Image Unavailable

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூரில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பத்தாயிரம் பேருக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிதியுதவி

திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஏழை எளியோர் பத்தாயிரத்துஎழுபது பேருக்கு வேட்டிசேலைகளும், 15 தையல்இயந்திரங்கள், உடல் ஊனமுற்றோர் 5 பேருக்கு மூன்று சக்கர வாகனங்கள், 20 விளையாட்டு குழுக்களுக்கு கிரிக்கெட்மட்டைகள்;, 10 சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகள், அம்மா பிறந்தநாளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

  முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புறையாற்றினார்கள். பொதுக்கூட்ட விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆவடிகுமார் அஐhக்ஸ் பரமசிவம்,சிவில் முருகேசன், தனரமேஷ், அம்பிகைதாஸ், ஆர்.வி.மணி, இ.வேலாயுதம், புதுகைபாண்டியன், எம்.கார்த்திக், எஸ்.மா.அரசு, எம்.Nhசப், ஆர்.ஐp.ராNஐஷ்சேகர,; கண்ணன், சங்கர், அமுல்ராஐ; உட்பட நூற்றுக்கும்மேற்;பட்டோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து