முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      திருவள்ளூர்
Image Unavailable

பொன்னேரி அரசு மருத்துவமனையில் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த தினமான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் 24 ஆம் தேதி பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் மற்றும் உணவுப்பொருட்களும் மற்ற குழந்தைகளுக்கு உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

தங்க மோதிரம்

 இதனை அண்ணா.தி.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்டக்கழகச் செயலாளரும்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் வழங்கினார்.உடன் பொன்னேரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அனுரத்னா,மூத்த வழக்கறிஞர் உபயத்துல்லா,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பானுபிரசாத்,பொன்னுதுரை,வெற்றிவேல் ராமலிங்கம்,கோளூர் கோதண்டன்,செல்வகுமார்,திருப்பாலைவனம் ராதாகிருஷ்ணன்,சதா,நாகராஜ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து