வீடியோ: சேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      சேலம்
Salem Annai Murugan

சேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் நூதன ஆலயபுனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக புதிய சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று பூஜைகள் செய்தனர். இதில் பக்தர்கள் முலைபாரி எடுத்து சென்றனர். இங்கு விநாயகர், அன்னை முருகன் ஆகிய சாமி சிலைகள் நாளை பிரதிஷ்டம் செய்ய மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து