முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்டியை பார்க்க இத்தாலி சென்றார் ராகுல்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இத்தாலிக்கு பயணமானார்.

தனது தாய்வழி பாட்டியுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாட அவர் இத்தாலிக்குச் சென்றுள்ளார்.

இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில்,

இத்தாலியில் உள்ள எனது தாய்வழி பாட்டிக்கு 93 வயதாகிறது. அவருக்கு நல்ல மனது. இந்த ஹோலி பண்டிகை வார இறுதியில் அவருக்கு ஆச்சர்யம் தரப் போகிறேன். அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகள். உற்சாகமாக ஹோலியைக் கொண்டாடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து