ஏர்செல் சேவையை நீட்டிக்க கோரி வழக்கு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      வர்த்தகம்
Aircel

சரவணன் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள  மனுவில் தமிழகத்தில் நடப்பில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும்,  முழுமையாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் 'எம்.என்.பி' வசதியைப் பெறும் வரை ஏர்செல் சேவையை நீட்டிக்க அந்நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி ஏர்செல் நிறுவனம் மற்றும் தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து