திருவாரூரில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி பார்வையிட்டார்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      திருவாரூர்
Thiruvarur

 

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி பார்வையிட்டு தெரிவித்ததாவது.

 பார்வையாளர்கள்


 திருவாரூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 50 மையங்களில் 6,185 மாணவர்களும், 8,168 மாணவிகளும் என 14,353 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு பார்வையாளர்கள் 750 பேரூம், பறக்கும் படை 95 அலுவலர்கள் என மொத்தம் 1,043 பேர் பணியில் அமர்த்தபட்டுள்ளனர். இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து