முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை நிலையற்ற தன்மையுடன் உள்ளது. கடந்த 1-ம் தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 144 ஆக இருந்தது. பின்னர் விலை படிப்படியாக அதிகரித்தது. கடந்த 7-ம் தேதி அதிக பட்சமாக பவுன் ரூ.23 ஆயிரத்து 400-க்கு விற்றது. அதன் பிறகு விலை குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 240 ஆக இருந்தது.

நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.128 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 368 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.16 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.2,921-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.60-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து