வீடியோ: கனவு இல்லம் மெய்ப்பட கட்டுமானத்திற்கான சிறப்பு கண்காட்சி்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
Building Special exhibition

கனவு இல்லம் மெய்ப்பட கட்டுமானத்திற்கான சிறப்பு கண்காட்சி் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் கட்டுமானத்திற்கான சிறப்பு கண்காட்சி சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் திடலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கட்டிடம் கட்டுபவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாணவர்களால் வடிவமைக்க பட்ட மாதிரி கட்டிடங்கள் மண் பரிசோதனை முறைகள் மற்றும் பூகம்பத்தில் ஏற்படும் விரிசல்கள் கட்டிடத்தின் மீது பாதிக்காத வகையில் எவ்வாறு கட்டிடம் வடிவமைப்பது என மாணவர்கள் விளக்கம் அளித்தனர் மற்றும் வாஸ்துபடி எவ்வாறு வீடு அமைப்பது என பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கபட்டு இருந்தது கட்டுமானத்திற்கு பயன்படுத்தபடும் எம் சாண்ட் மணல் பயன்படுத்துவது குறித்தும் விளக்கங்கள் அளிக்கபட்டது. இந்த கண்காட்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து