முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 2018 (19-03-2018 ) அன்று காலை 10 மணியளவில் கீழ மாசி வீதி தேர்முட்டி , தேர் நிறுத்த மண்டபத்தில் சித்திரை திருவிழாவிற்க்கான "முகூர்த்தக் கால் நடும் " வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்க்காக கோவிலிருந்து 2 முகூர்த்தக் கால்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் கோவில் அதிகாரிகளும் , சிவாச்சாரியார் களும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கோவில் யானை , மாடு கலந்து கொள்ள மேள, தாளத்துடனும், நாதஸ்வரம் வாசித்து முகூர்த்த க்கால் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2 தேர் நிறுத்த மண்டபங்களிலும் , சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழாவிற்க்கான முகூர்த்த க்கால் ஊன்றப் பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து