வீடியோ: பிரசித்தி பெற்ற காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழா

புதன்கிழமை, 21 மார்ச் 2018      ஆன்மிகம்
Karaikudi Muthumariyamman Koil festival

பிரசித்தி பெற்ற காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. காப்பு கட்டிய நாள் முதலே பக்தர்கள் தினமும் பால் குடம் எடுத்து வந்தனர் இன்று பால் குட திருவிழாவை முன்னிட்டு 2 லட்சம் பக்தர்கள் பால்குடம் , அக்னி சட்டி, வேல் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து