வீடியோ: ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      ஆன்மிகம்
PERUMAL KOVIL THEEROTTAM

ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் மதுரை தெற்கு மாசி வீதி அருகில் உள்ள செளராஷ்ட்ரா ஸபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேவியர்களுடன் காட்சியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து