வீடியோ: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தேர் திருவிழா

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      ஆன்மிகம்
kabaleeswarar koil function

பங்குனி திருவிழாயொட்டி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 10நாட்கள் பங்குனி உற்சவம் நடைபெறும்.. இந்தாண்டு கடந்த 22தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது.. 7வது நாளான இன்று பங்குனி உற்சவம் தேர் பவனி நடைபெற்றது..ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்து வடம் பிடித்து தேர் இழுத்தனர் .பக்தர்களுக்கு ஏதுவாக பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. நாளை 63 நாயன்மார்கள் உலா வருகிறது, மேலும் வரும் 31 ம் தேவியுடன் மங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து