பொன்னேரியில் மது மற்றும் போதை மறுவாழ்வு முகாம்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      சென்னை
P neri

பொன்னேரியில் உள்ள என்.ஜி. நகர் சி.எஸ். ஆண்டர்ஸ் தேவாலய வளாகத்தில் மது மற்றும் போதை மறுவாழ்வு முகாம் நடைப்பெற்றது.

மனநல ஆலோசனை

திருவள்ளூர் மாவட்ட மனநல மையம்,பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும்,மது பழக்கத்திலிருந்து விடுபட மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்..தேவாலய பங்குத்தந்தை மிலாண்டன் ராஜரீகம்,மாவட்ட இணை இயக்குநர் மருத்துவர் தயாளன்,மருத்துவர்கள் விஜயராஜ்,அனுரத்னா,சகுந்தலா,ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கு கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து