வீடியோ: திருப்பதியில் விஐபி தரிசனம் 180 நாட்களுக்கு ஒரு முறை தான் அனுமதி

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      ஆன்மிகம்
VIP Tirupati

திருப்பதியில் விஐபி தரிசனம் 180 நாட்களுக்கு ஒரு முறை தான் அனுமதி திருப்பதி தேவஸ்தானத்தின் மதுரை கிளையின் நிர்வாகி குணா கூறுகையில் திருப்பதியில் விஐபி தரிசனம் 180 நாட்களுக்கு ஒரு முறை தான் அனுமதி என்று மதுரை தபால் தந்தி நகர் அலுவலகத்தில் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து