வேதாரண்யத்தில் காவல்துறையினருக்கு கண் சிகிச்சை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      நாகப்பட்டினம்
vdm 1

வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில்கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது கடலோரபாதுக்காப்பு குழும துணை கண்காணிப்பாளர் கலிதீர்த்தான் முகாமை துவக்கி வைத்தார் இதில் கடலோர காவல் குழுமம், சட்டம் ஒழுங்கு பிரிவு மகளிர் காவல்துறையினருக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது இந்த முகாமில் 80க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து