முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வின்னி மண்டேலா காலமானார்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜோகன்னஸ்பர்க்: கடந்த 1936 செப்டம்பர் 26-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் நகரில் வின்னி பிறந்தார். சமூக சேவகரான அவர் கடந்த 1958-ல் நெல்சன் மண்டலேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தென்னாப்பிரிக்கா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் அதிபராக 1994 மே 10-ம் தேதி நெல்சன் மண்டேலா பொறுப்பேற்றார். 1996-ம் இருவரும் விவகாரத்து பெற்றனர். 2013 டிசம்பர் 5-ம் தேதி நெல்சன் மண்டேலா காலமானார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 81-வது வயதில் வின்னி  காலமானார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து