அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் மையம், பொது சேவை மையம், அனைத்து   இ-சேவை மையம், அனைத்து ஊராட்சி ஒன்றியம், அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலுள்ள இ-சேவை மையம், கிராம வறுமை  ஒழிப்பு சங்கம், கூட்டுறவு  வங்கியிலுள்ள சேவை மையம், அரசு கேபிள் டி.வி. கழக சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களுடனும், சமீபத்திய பாஸ்போர்ட்சைஸ் போட்டோ-2, குடும்ப அட்டை நகல், இரத்த வகை பிரிவு, ஆதார் அட்டை  பிரிவினராக இருப்பின் சாதி சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து