மீஞ்சூர் ஒன்றியம் கம்மவார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் வேட்புமனுதாக்கல்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      சென்னை
P neri

பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ஒன்றியம்,ஜே.ஜே.731பி கம்மவார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் வேட்புமனுதாக்கல் நடைப்பெற்றது.

வேட்புமனு தாக்கல்

இதில் கம்மவார்பாளையம் ஊராட்சி கழகச் செயலாளரும்,பெரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணநாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன் மேலவை பிரதிநிதி ஜி.சுப்பிரமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.இதனை தேர்தல் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.இதில் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து