முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து ராணிக்கு 92-வது பிறந்தநாள் வெகுவிமர்சையாக கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 92-வது பிறந்த நாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடந்த 1926 ஏப்ரல் 21-ம் தேதி இரண்டாம் எலிசபெத் பிறந்தார். 1952-ம் ஆண்டில் அவர் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். 66 ஆண்டுகளாக அவர் ராணியாக உள்ளார். இதன் மூலம் உலகின் மிக வயதான, நீண்ட காலம் ராணியாக இருக்கும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

அவர் வழக்கத்துக்கு மாறாக தனது 92-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி லண்டனில் டாம் ஜோன்ஸ், கெய்லி மினோக், ஸ்டிங் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் கச்சேரி நடைபெற்றது. இதில் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து