வீடியோ: சேலம் இராமானுஜர் 1001 வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
Ramanujar

சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ பகவத் இராமானுஜ கைங்கர்ய சொஸைட்டி சார்பில் ஜெந்தி உத்ஸவம் ராமானுஜர் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு அமைந்துள்ள 18 அடி இராமானுஜர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு . ராமானுஜர் நாமாவளி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கோவில் செயலாளர் ஜி.ஆர்.முரளீதரன் உள்ளிட்டு புரோகிதர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து