முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகா் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்பரிசோதனைக்காக நேற்றிரவு அமெரிக்கா சென்றார். 

10 நாட்கள்

நடிகா் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானமூலம்  அமெரிக்கா புறப்பட்டு சென்றார். உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆலோசனை?

சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து