வீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
meenakshi therottam

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. படத்தில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன் தேர், மீனாட்சி அம்மன் தேர் வலம் வந்த போது எடுத்த படம். உள்படத்தில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன், மீனாட்சி அம்மன் தேரில் அமர்ந்திருக்கும் காட்சியை காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து