முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: தி.மு.க.விற்கு தான் கருப்பு கொடி காட்ட வேண்டும்: தமிழிசை

வியாழக்கிழமை, 3 மே 2018      தமிழகம்
Image Unavailable

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தான் தமிழகத்தில் கருப்பு கொடி காட்ட வேண்டும் என பா.ஜ., தமிழக தலைவர் தமிழசை தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பேசியது: தமிழகத்தின் இரு மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளுக்காக வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கருப்பு கொடி காட்டி, கல்வீச்சு, செருப்பு வீச்சில் ஈடுபட்ட திமுகவினரின் செயல் கண்டனத்துக்குறியது. அனுமதியில்லாமல் இது போன்ற கலவரத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? தமிழகம் வந்த பாதுகாப்பு துறை அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். மத்தியில் ஆட்சியை அனுபவித்துவிட்டு தமிழகத்திற்கு எதுவும் செய்யாத திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு தான் கருப்பு கொடி காட்ட வேண்டும். பா.ஜ.,வை தமிழர் விரோத கட்சியாக மாற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள். பா.ஜ., என்றும் தமிழர் நலன் காணும் கட்சியே. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து