நம்பகமான பிராண்டாக பதஞ்சலி: ராம் தேவ்

சனிக்கிழமை, 5 மே 2018      வர்த்தகம்
patanjali 2018 01 17

யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம்  பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தநிலையில்  பிராண்ட் டிரஸ்ட் 2018-ன் அறிக்கையின் படி (FMCG) ஃபாஸ்ட் மூவிங் நுகர்வோர் பொருட்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான  ஃபாஸ்ட் மூவிங் பொருட்களில் முதல் இடத்தில் பதஞ்சலி உள்ளதாக பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து