சித்தராமையா ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
Siddaramaiah 2018 2 18

பெங்களூரு : கர்நாடக கவர்னரை சந்தித்து சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

கடந்த 12- ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக கவர்னரை சந்தித்த முதல்வர் சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதுதொடர்பாக நேற்று கவர்னர் இல்லம் சென்று கவர்னர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த சித்தராமையா, அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து