முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குப்பைக் கதை அல்ல; குடும்பக் கதை திரை விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      சினிமா
Image Unavailable

குப்பைக் கழிவுகளை அகற்றுபவர்களைப் பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. ‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படம். நாயகன் தினேஷ், குப்பை அகற்றும் தொழிலாளி. இதை மறைத்து நாயகி மனிஷாவை திருமணம் செய்துகொள்கிறார். குழந்தை பிறக்கும் நேரத்தில், உண்மை தெரியவர இருவரும் பிரிகின்றனர். இவ்வாறு கதை நகர்கிறது.

பட அனுபவம் குறித்து நாயகி மனிஷா கூறும்போது, ‘‘தினசரி குடும்ப வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இப்படம். மாஸ்டர் தினேஷ் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்த படம் இது. படத்தில் நான் ஒரு சிறு பெண் தான். இருந்தாலும் திருமண வாழ்க்கைக்குப் பிறகு மாறும் என் வாழ்க்கை எந்த விதத்தில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்கிற சஸ்பென்ஸ் திரில்லிங்காக இருக்கும். தினத் தொழிலாளியின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்கிற பிரதிபலிப்பை படம் அழகாக காட்டியுள்ளது. இது எனக்கு முக்கிய படம்’’ என்கிறார் மனிஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து