முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் பங்குச் சந்தையில் இருந்து வேதாந்தா குழுமத்தை வெளியேற்ற இங்கிலாந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை

சனிக்கிழமை, 26 மே 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட சம்பவத்தையடுத்து லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனம், தனது ஆலைகளுக்காக பொதுமக்களை அவர்களது வசிப்பிடத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றுவதாகவும் இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து