முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியா அளவிலான யோகாசன போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பரமக்குடி மாணவன் தங்கம் வென்று சாதனை

புதன்கிழமை, 30 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 பரமக்குடி- தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசன போட்டிகளில் இளவர் பிரிவில் இந்தியா சார்பில்  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரை சார்ந்த பாலகன் டி.டி.பால மாருதிராம்  வயது 14 என்பவர் கலந்து கொண்டு, முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்..இவருடைய தந்தை துளசிராமன் பரமக்குடி தாலுகா காவல் நிலைய  தலைமை காவலராகபணிபுரிந்துவருகிறார்.பரமக்குடி வஉசி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளிக்கும், பரமக்குடி பெருமை தேடி தந்த மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தலை ஆசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து