முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா அதிரடி நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

நக்மா ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, நடிகை நக்மா கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து