உ.பி.யில் தொழிற்சாலை: கைவிட்டது பதஞ்சலி

புதன்கிழமை, 6 ஜூன் 2018      வர்த்தகம்
patanjali 2018 01 17

உத்தரபிரதேச மாநிலம் யமுனை விரைவுச்சலை பகுதியில்  6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பதஞ்சலி நிறுவனம்  திட்டமிட்டிருந்தது. இதற்கு யமுனை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து தொழிற்சாலை அமைப்பதை கைவிடுபடுகிறது. இந்த தொழிற்சாலையை மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து