சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் ஏர் - இந்திய விமான ஊழியர்கள்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      வர்த்தகம்
AIRINDIA 2017 8 26

ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் தொடர் நஷ்டம் காரணமாக மத்திய அரசு முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் நிதி இல்லாததால் கடந்த மே மாத சம்பளத்தினை ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வழங்கபடவில்லை. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளான 30 அல்லது 31-ம் தேதிகளில் அந்த மாதத்திற்கான சம்பளம் கிடைத்துவிடும். ஆனால் மே மாதம் முடிந்து ஜூன் மாதம் 7-ம் தேதி ஆகியும் ஏர் இந்திய நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கைக்கு கிடைக்கவில்லை. சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து