முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய நேரடி முதலீடு உயர்வு

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு (எப்டிஐ) 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார். முந்தைய நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,000 கோடி டாலராக இருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஒட்டுமொத்தமாக 22,275 கோடி டாலர் வந்துள்ளது என்றார். முந்தைய நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 15,200 கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து