பெட்ரோல் விலை 15 காசுகள் குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      வர்த்தகம்
petrol-diesel-vehicle

கடந்த மே 29 ஆம் தேதி முதல்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சென்னையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.33 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.71.62-க்கும் விற்பனையானது. தொடர்ந்து 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து