முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

அதன்பேரில், இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இருவாரமாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.24 -க்கும், டீசல் லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து