முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி அனுக்ருதி

புதன்கிழமை, 20 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ருதி வாஸ் என்ற இளம் பெண் மிஸ் இந்தியா - 2018 பட்டத்தை பெற்றுள்ளார்.

30 போட்டியாளர்கள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டி நடைபெற்றது. 30 போட்டியாளர்களுடன் பங்கேற்ற அனுக்ருதி வாஸ், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். உலக அழகி மனுஷி ஷில்லர் அவருக்கு மகுடம் சூட்டினார்.

லயோலா கல்லூரியில்...
19 வயதாகும் அனுக்ருதி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பிரஞ்ச் படித்து வருகிறார். சிறந்த நடனக் கலைஞரான அவர், மாடலிங் மற்றும் சினிமா நடிப்பில் ஆர்வம் கொண்டவர். தற்போது மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியா சார்பில் உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து